Novel Vadivil Nalavenba - Story of Nala Damayanthi
Jayanthi Nagarajan
a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment , Ebook by Swasam
Novel Vadivil Nalavenba - Story of Nala Damayanthi
மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் இருந்தாலும் நள தமயந்தி கதைக்கு ஒரு தனித்துவம் உண்டு. இது இயல்பான வாழ்க்கையைப் பேசும் கதை. ஒரு காதல் தம்பதியிடையே நடக்கும் பாசப் போராட்டம், அவர்களுக்கு வரும் சோதனைகள், அதனால் ஏற்படும் பிரிவு, துன்பங்கள், அதிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகள் என ஓர் உன்னத வாழ்க்கையை இந்தக் கதை காட்சிப்படுத்துகிறது. நள தமயந்தி கதையின் முக்கிய அம்சம், இதை நாம் இன்றைய வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். நம் வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய நெறிகளை இந்தக் கதை எடுத்துரைக்கிறது. கணவன், மனைவிக்கு இடையேயான அன்பு, சோதனைகள் வரும்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் எனப் பல பாடங்களை இந்தக் கதை உங்களுக்கு உணர்த்தும். எளிமையான வடிவில், சரளமான மொழியில் நள தமயந்தியின் கதையை ஜெயந்தி நாகராஜன் எழுதி இருக்கிறார்.
Duration - 3h 41m.
Author - Jayanthi Nagarajan.
Narrator - Pushpalatha Parthiban.
Published Date - Tuesday, 02 January 2024.
Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Networks:
Jayanthi Nagarajan
Pushpalatha Parthiban
itsdiff Entertainment
Tamil Audiobooks
Findaway Audiobooks
Description:
a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment , Ebook by Swasam Novel Vadivil Nalavenba - Story of Nala Damayanthi மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் இருந்தாலும் நள தமயந்தி கதைக்கு ஒரு தனித்துவம் உண்டு. இது இயல்பான வாழ்க்கையைப் பேசும் கதை. ஒரு காதல் தம்பதியிடையே நடக்கும் பாசப் போராட்டம், அவர்களுக்கு வரும் சோதனைகள், அதனால் ஏற்படும் பிரிவு, துன்பங்கள், அதிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகள் என ஓர் உன்னத வாழ்க்கையை இந்தக் கதை காட்சிப்படுத்துகிறது. நள தமயந்தி கதையின் முக்கிய அம்சம், இதை நாம் இன்றைய வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். நம் வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய நெறிகளை இந்தக் கதை எடுத்துரைக்கிறது. கணவன், மனைவிக்கு இடையேயான அன்பு, சோதனைகள் வரும்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் எனப் பல பாடங்களை இந்தக் கதை உங்களுக்கு உணர்த்தும். எளிமையான வடிவில், சரளமான மொழியில் நள தமயந்தியின் கதையை ஜெயந்தி நாகராஜன் எழுதி இருக்கிறார். Duration - 3h 41m. Author - Jayanthi Nagarajan. Narrator - Pushpalatha Parthiban. Published Date - Tuesday, 02 January 2024. Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:01:16
Chapter 01: kalangadhae manamae
Duration:00:03:23
Chapter 02: pillai varam thaa
Duration:00:02:26
Chapter 03: kadhal siragai kaatrinil virithu
Duration:00:05:57
Chapter 04: ponmana chemmal
Duration:00:17:38
Chapter 05: kannaalanae
Duration:00:04:17
Chapter 06: maalaisoodavaa
Duration:00:08:56
Chapter 07: idhu enna sodhanai
Duration:00:03:20
Chapter 08: thendral puyalaanadhae
Duration:00:11:48
Chapter 09: naalaam naalaam thirunalaam
Duration:00:26:12
Chapter 10: saniyin pidiyil
Duration:00:05:34
Chapter 11: adi mel adi
Duration:00:20:08
Chapter 12: adaiyai pariththadhu ponparavai
Duration:00:10:17
Chapter 13: uravai aruththadhu vaal
Duration:00:04:47
Chapter 14: mayangugiral oru maadhu
Duration:00:02:47
Chapter 15: malaipaambin pidiyil
Duration:00:06:48
Chapter 16: saethi naatil thamayanthi
Duration:00:13:52
Chapter 17: thaedudhal vaettai
Duration:00:07:35
Chapter 18: urumaariya nalan
Duration:00:05:39
Chapter 19: thaerotti
Duration:00:04:18
Chapter 20: niththirai vandhadhu
Duration:00:03:38
Chapter 21: kannaalan engaey
Duration:00:02:38
Chapter 22: badhil kidaithdhu
Duration:00:04:54
Chapter 23: anuppinal manaolai
Duration:00:02:49
Chapter 24: enkanidham katra nalan
Duration:00:10:41
Chapter 25: mannavanae azhalaama
Duration:00:10:51
Chapter 26: ennuyir needhaanae
Duration:00:09:30
Chapter 27: aandha poongaatru
Duration:00:08:47
Ending Credits
Duration:00:00:21