Novel vadivil Manimekalai
Sathiyapriyan
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிக முக்கியமானவை. காதல் வாழ்க்கைக்கும் துறவு வாழ்க்கைக்கும் இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை போல அலசும் பிறிதொரு நூல் இல்லை என்றே சொல்லிவிடலாம். மணிமேகலை நூலில் உள்ள அனைத்து ரசங்களையும் உள்ளடக்கி நாவல் வடிவில் எழுதுவது என்பது பெரிய சவால். அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் சத்தியப்பிரியன். தமிழில் ‘மணிமேகலை’க்கு இத்தனை விரிவான ஆழமான அதேசமயம் எளிதான உரை நாவல் வடிவில் வந்ததில்லை எனலாம். ‘மணிமேகலை’யில் வரும் தத்துவப் போக்குகளைக் கூட எல்லாரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நூலாசிரியர் எழுதியிருப்பது சிறப்பு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆசிரியர் குறிப்பாகச் சொல்லப்படும் கூற்றுகள், மணிமேகலை என்னும் நூலையும் தாண்டி, நம் பண்பாட்டின் பல கண்ணிகளைத் தொட்டுச் செல்கின்றன. இது இந்த நூலை மேலும் முக்கியமானதாக்குகிறது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
A proud Aurality production
Duration - 8h 18m.
Author - Sathiyapriyan.
Narrator - Uma Maheswari.
Published Date - Monday, 01 January 2024.
Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Description:
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிக முக்கியமானவை. காதல் வாழ்க்கைக்கும் துறவு வாழ்க்கைக்கும் இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை போல அலசும் பிறிதொரு நூல் இல்லை என்றே சொல்லிவிடலாம். மணிமேகலை நூலில் உள்ள அனைத்து ரசங்களையும் உள்ளடக்கி நாவல் வடிவில் எழுதுவது என்பது பெரிய சவால். அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் சத்தியப்பிரியன். தமிழில் ‘மணிமேகலை’க்கு இத்தனை விரிவான ஆழமான அதேசமயம் எளிதான உரை நாவல் வடிவில் வந்ததில்லை எனலாம். ‘மணிமேகலை’யில் வரும் தத்துவப் போக்குகளைக் கூட எல்லாரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நூலாசிரியர் எழுதியிருப்பது சிறப்பு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆசிரியர் குறிப்பாகச் சொல்லப்படும் கூற்றுகள், மணிமேகலை என்னும் நூலையும் தாண்டி, நம் பண்பாட்டின் பல கண்ணிகளைத் தொட்டுச் செல்கின்றன. இது இந்த நூலை மேலும் முக்கியமானதாக்குகிறது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production Duration - 8h 18m. Author - Sathiyapriyan. Narrator - Uma Maheswari. Published Date - Monday, 01 January 2024. Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:01:20
Chapter 01: vizha arai kaathai
Duration:00:07:02
Chapter 02: oor alar uraittha kaathai
Duration:00:13:04
Chapter 03: malarvanam pukka kaathai
Duration:00:22:05
Chapter 04: palikkarai pukka kaathai
Duration:00:12:22
Chapter 05: manimegala deivam vandhu thondriya kaathai
Duration:00:13:58
Chapter 06: chakkaravala kottam uraitha kaathai
Duration:00:21:34
Chapter 07: thuyil ezuppiya kaathai
Duration:00:16:15
Chapter 08: manipallavathu thuyar utra kaathai
Duration:00:06:35
Chapter 09: peedigai kandu pirappu unarndha kaathai
Duration:00:07:52
Chapter 10: mandhiram kodutha kaathai
Duration:00:10:25
Chapter 11: paathiram petra kaathai
Duration:00:16:11
Chapter 12: aravanar thozhutha kaathai
Duration:00:09:01
Chapter 13: aabuthiran thiram arivitha kaathai
Duration:00:15:18
Chapter 14: paathira marabu kooriya kaathai
Duration:00:17:40
Chapter 15: paathiram kondu pitchai pukka kaathai
Duration:00:13:03
Chapter 16: aadhirai pitchai itta kaathai
Duration:00:20:12
Chapter 17: ulaga aravi pukka kaathai
Duration:00:10:31
Chapter 18: udhayakumaran ambalam pukka kaathai
Duration:00:17:32
Chapter 19: sirai kottam ara kottam aakiya kaathai
Duration:00:17:57
Chapter 20: udhayakumaranai vaalal erindha kaathai
Duration:00:12:05
Chapter 21: kandhirpaavai varuvadhuraitha kaathai
Duration:00:14:36
Chapter 22: sirai sey kaathai
Duration:00:17:57
Chapter 23: sirai vidu kaathai
Duration:00:19:58
Chapter 24: aabuthiran naadu adaindha kaathai
Duration:00:14:29
Chapter 25: aabuthiranodu manipallavam adaindha kaathai
Duration:00:19:39
Chapter 26: vanji maanagar pukka kaathai
Duration:00:10:08
Chapter 27: samaya kanakkar tham thiram ketta kaathai
Duration:00:26:53
Chapter 28: kachi maanagar pukka kaathai
Duration:00:24:38
Chapter 29: thavathiram poondu dharumam ketta kaathai
Duration:00:45:04
Chapter 30: pavathiram arugena paavai notra kaathai
Duration:00:22:32
Ending Credits
Duration:00:00:13