Sundar Pichai | சுந்தர் பிச்சை
G.S. Sivakumar
Google - இன்றைய நமது வலதுகை. ஆண்டிராய்ட், கூகிள் தேடல், குரோம் ப்ரவுசர், ஜிமெயில், கூகிள் மேப்ஸ், யூ டியூப் போன்றவை இல்லாவிட்டால் நம் வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் என்ற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம்.
கூகிள் எனும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், இந்தச் செயலிகளின் உருவாக்கத்திற்கும் பின்னணியில் உள்ளவர் சுந்தர் பிச்சை என்னும் ஓர் இந்தியர், அதிலும் தமிழர்.
இந்தப் புத்தகம் சுந்தர் பிச்சையின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, மேற்படிப்பு, கூகிள் நிறுவனத்தில் சாதாரண நிலையிலிருந்து உயர்பதவிக்கு உயர்ந்தது வரையிலான பயணத்தை விவரிக்கிறது. இந்தப் பயணத்தில் அவர் சந்தித்த இடர்ப்பாடுகள், சோதனைகள், சவால்கள், வெற்றிகள், சாதனைகள் போன்றவற்றைத் தெளிவாகவும் சுவையாகவும் ஜி.எஸ்.சிவகுமார் எழுதியுள்ளார்.
இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழும் சுந்தர் பிச்சையின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும்.
எழுத்தாளர் ஜி.எஸ்.சிவகுமார் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Duration - 4h 18m.
Author - G.S. Sivakumar.
Narrator - Sri Srinivasa.
Published Date - Monday, 01 January 2024.
Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Description:
Google - இன்றைய நமது வலதுகை. ஆண்டிராய்ட், கூகிள் தேடல், குரோம் ப்ரவுசர், ஜிமெயில், கூகிள் மேப்ஸ், யூ டியூப் போன்றவை இல்லாவிட்டால் நம் வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் என்ற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். கூகிள் எனும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், இந்தச் செயலிகளின் உருவாக்கத்திற்கும் பின்னணியில் உள்ளவர் சுந்தர் பிச்சை என்னும் ஓர் இந்தியர், அதிலும் தமிழர். இந்தப் புத்தகம் சுந்தர் பிச்சையின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, மேற்படிப்பு, கூகிள் நிறுவனத்தில் சாதாரண நிலையிலிருந்து உயர்பதவிக்கு உயர்ந்தது வரையிலான பயணத்தை விவரிக்கிறது. இந்தப் பயணத்தில் அவர் சந்தித்த இடர்ப்பாடுகள், சோதனைகள், சவால்கள், வெற்றிகள், சாதனைகள் போன்றவற்றைத் தெளிவாகவும் சுவையாகவும் ஜி.எஸ்.சிவகுமார் எழுதியுள்ளார். இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழும் சுந்தர் பிச்சையின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும். எழுத்தாளர் ஜி.எஸ்.சிவகுமார் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Duration - 4h 18m. Author - G.S. Sivakumar. Narrator - Sri Srinivasa. Published Date - Monday, 01 January 2024. Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:01:14
Chapter 01: theriyaadhadhai theriyadhu endru sol
Duration:00:06:58
Chapter 02: naanum maduraikaarandhaan
Duration:00:19:15
Chapter 03: iit endra vazhikaatti
Duration:00:12:33
Chapter 04: kadhal ennum theevinile
Duration:00:04:48
Chapter 05: mudhal vimana payanam
Duration:00:17:23
Chapter 06: mun pani anubavamum panigalum
Duration:00:09:59
Chapter 07: kadhal enbadhu edhuvarai kalyana kaalam varum varai
Duration:00:02:16
Chapter 08: google endroru eagle
Duration:00:11:27
Chapter 09: thozhil thurai puratchiyil vilaindha kanigal
Duration:00:06:45
Chapter 10: patti thottigalukku paraviya google patti
Duration:00:14:24
Chapter 11: chrompettai thalaivan aana kadhai
Duration:00:14:09
Chapter 12: androidin aadhikkam
Duration:00:15:25
Chapter 13: sundar pichaiyin success formula
Duration:00:12:37
Chapter 14: thalaimai panbu
Duration:00:07:58
Chapter 15: thedi vandha santharppam
Duration:00:11:12
Chapter 16: alphabet uruvaakiyadhan noekkam
Duration:00:14:57
Chapter 17: mele mele innum mele
Duration:00:18:39
Chapter 18: ulaga panakkarar varisayil sundar pichai
Duration:00:41:31
Chapter 19: sundar pichaiyin vetri
Duration:00:14:45
Ending Credits
Duration:00:00:15