Karippu Manigal-logo

Karippu Manigal

Rajam Krishnan

தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன் Duration - 16h 40m. Author - Rajam Krishnan. Narrator - Deepika Arun. Published Date - Wednesday, 24 January 2024. Copyright - © 1979 Copyrightfree ©.

Location:

United States

Description:

Language:

Tamil

Premium Episodes
Premium

Duration:00:07:03

Duration:15:58:25

Duration:19:25:35

Duration:22:32:58

Duration:15:27:03

Duration:16:47:22

Duration:16:08:24

Duration:13:11:24

Duration:15:30:03

Duration:13:43:15

Duration:09:09:12

Duration:08:06:34

Duration:14:46:05

Duration:15:06:21

Duration:16:35:20

Duration:12:59:59

Duration:12:00:43

Duration:15:44:31

Duration:09:50:59

Duration:13:22:04

Duration:09:45:58

Duration:10:38:19

Duration:12:17:24

Duration:07:24:08

Duration:11:50:28

Duration:00:10:48