Choza Sooriyan
Siraa
சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
Duration - 8h 30m.
Author - Siraa.
Narrator - Pushpalatha Parthiban.
Published Date - Monday, 01 January 2024.
Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Description:
சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production Duration - 8h 30m. Author - Siraa. Narrator - Pushpalatha Parthiban. Published Date - Monday, 01 January 2024. Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:01:14
Chapter 01: appane arul seivaayae
Duration:00:14:57
Chapter 02: chozhandhagan
Duration:00:18:44
Chapter 03: oru kai asaivil nindran
Duration:00:14:21
Chapter 04: enna seidheergalandha yaanaiyai
Duration:00:12:10
Chapter 05: avandhaanae evan
Duration:00:09:11
Chapter 06: pandikottai
Duration:00:08:38
Chapter 07: manabaranan thirumaligai
Duration:00:21:15
Chapter 08: veerapandiyanin dharbar
Duration:00:24:12
Chapter 09: samapandhi bhojanam
Duration:00:29:57
Chapter 10: uthamaseeliyin vaal
Duration:00:12:21
Chapter 11: thiruparakundram
Duration:00:12:03
Chapter 12: muthumayonum mannarum avar parivarangalum
Duration:00:26:07
Chapter 13: makkalin ilavarasan
Duration:00:19:42
Chapter 14: thiruparankundrathil ragasiya kootam
Duration:00:15:17
Chapter 15: iravu unavu
Duration:00:24:08
Chapter 16: lakshmiyin varugai
Duration:00:09:04
Chapter 17: kovilai nokki payanam
Duration:00:23:15
Chapter 18: pavithramanickapatinam
Duration:00:14:09
Chapter 19: patina por
Duration:00:18:49
Chapter 20: valiyan sathan
Duration:00:12:06
Chapter 21: thimingalathin vaettai
Duration:00:14:50
Chapter 22: patinathin aadhurasaalai
Duration:00:21:15
Chapter 23: choza desam
Duration:00:14:38
Chapter 24: neeradal
Duration:00:16:32
Chapter 25: variyangal uruvagina
Duration:00:17:13
Chapter 26: thai lakshmiyudan
Duration:00:06:50
Chapter 27: sevur porkalam
Duration:00:25:17
Chapter 28: chozan thalai konda veerapandian
Duration:00:33:57
Chapter 29: kalam urundodiyadhu
Duration:00:08:37
Chapter 30: kaidhi veerapandian
Duration:00:09:42
Ending Credits
Duration:00:00:19