Ippadiku Oru Indian-logo

Ippadiku Oru Indian

Rajesh Kumar

கால பைரவன் கவனிக்கிறான்! அடுத்த 2 நாட்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள டெலிபோன் எண்களை உபயோகிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியநேரம் இது. சிறிது ஏமாந்தாலும் உயிரை இழக்க வேண்டி வரலாம். மொத்தம் 5 டெலிபோன் எண்கள். இந்த எண்களை உபயோகிக்கிற நபர்களில் யாரேனும் ஒருவர்க்குத்தான் அந்த ஆபத்துஏற்படும். ஒருவர்க்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் மற்ற 4 பேரும் தப்பித்துக் கொள்வார்கள். இந்த அறிவிப்பை யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம்." இப்படிப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து பலமுக்கியமான மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள்? இவர்களுடைய நோக்கம் என்ன? இதுதான் இந்த கதையின் கரு. இப்படிக்கு ஒரு இந்தியன் இந்த நாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. Kaala Bairavan gavanikkiraan! Adutha 2 naatkalukku keezhe kurippittulla telephone engalai upayogikkiraargal echcharikkaiyaaga irukka vendiya neram idhu. Siridhu emaandhaalum uyirai izhakkanum-nu varalaam. Mottam 5 telephone numbers. Indha engalai upayogikkira nabarhalil yaareno orutharkuthaan andha aabathu erpadum. Oruvarukku aabathu nadandha udane, matra 4 perum thappiththu kolvaargal. Indha arivippai yaarum alatchiyam paduththa koodaadhu. Ippadippatta arivippai thodarndhu, pala mukkiyamaana manidhargal kadaththappadugiraargal. Etharkaga ippadi seyhgiraargal? Ivarhalin nokkam enna? Idhudhaan indha kathaiyin karu. Ippadikku Oru Indian indha naaval 2009-aam aandil velivandhadhu. Duration - 1h 29m. Author - Rajesh Kumar. Narrator - Deepan Raj. Published Date - Tuesday, 07 January 2025. Copyright - © 2025 Rajesh Kumar ©.

Location:

United States

Description:

Language:

Tamil

Premium Chapters
Premium

Duration:00:00:04

Duration:00:08:09

Duration:00:01:36

Duration:00:07:49

Duration:00:05:46

Duration:00:03:07

Duration:00:03:47

Duration:00:03:36

Duration:00:09:59

Duration:00:03:08

Duration:00:06:52

Duration:00:12:56

Duration:00:03:28

Duration:00:02:42

Duration:00:07:05

Duration:00:09:03

Duration:00:00:16