
Begamkalin Kanneer
Pennesan
Begamkalin Kanneer - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications.
1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட கடைசி முகலாய மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபர் ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்டார்.
இந்நிகழ்விற்குப் பிறகு பகதூர்ஷா ஜாஃபரின் சந்ததியினர் எதிர்கொண்ட துயர வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளைக் கண்ணீர் ததும்பக் காட்சிப்படுத்தி இருக்கின்றார் இந்நூலின் ஆசிரியர் க்வாஜா ஹஸன் நிஜாமி.
மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் ஒதுங்க ஓலைக் குடிசை இன்றி வாழ்ந்ததையும், பட்டு மெத்தைகளில் படுத்து உறங்கியவர்கள் பழந் துணிக்கு அலைந்ததையும், எண்ணிக்கையற்ற மனிதர்களின் பசியைப் போக்கியவர்கள் போக்கிடம் இன்றி மசூதிகளில் பிச்சை எடுத்ததையும் விவரித்துச் செல்கின்றார் இந்நூலின் ஆசிரியர்.
இந்நூலைத் தமிழுக்குக் கொண்டு வந்ததன் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு மிகப் பெரிய பணி செய்திருக்கின்றார் மொழிபெயர்ப்பாளர் பென்னேசன்.
மனித வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறித்து உலகம் முழுவதும் எத்தனையோ புத்தகங்கள் இதுவரை எழுதப்பட்டுள்ளன. அவற்றோடு ஒப்பிடுகையில் இந்நூல் பல்வேறு அம்சங்களில் விஞ்சி நிற்கிறது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க உண்மை மனிதர்களின் கண்ணீர்க் கதைகளால் ஆனது.
எழுத்தாளர் Khwaza Hasan Nizami க்வாஜா ஹஸன் நிஜாமி (Author), Pennesan பென்னேசன் (Translator) எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்
Duration - 9h 37m.
Author - Pennesan.
Narrator - Uma Maheswari.
Published Date - Monday, 06 January 2025.
Copyright - © 2025 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Description:
Begamkalin Kanneer - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. 1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட கடைசி முகலாய மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபர் ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்டார். இந்நிகழ்விற்குப் பிறகு பகதூர்ஷா ஜாஃபரின் சந்ததியினர் எதிர்கொண்ட துயர வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளைக் கண்ணீர் ததும்பக் காட்சிப்படுத்தி இருக்கின்றார் இந்நூலின் ஆசிரியர் க்வாஜா ஹஸன் நிஜாமி. மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் ஒதுங்க ஓலைக் குடிசை இன்றி வாழ்ந்ததையும், பட்டு மெத்தைகளில் படுத்து உறங்கியவர்கள் பழந் துணிக்கு அலைந்ததையும், எண்ணிக்கையற்ற மனிதர்களின் பசியைப் போக்கியவர்கள் போக்கிடம் இன்றி மசூதிகளில் பிச்சை எடுத்ததையும் விவரித்துச் செல்கின்றார் இந்நூலின் ஆசிரியர். இந்நூலைத் தமிழுக்குக் கொண்டு வந்ததன் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு மிகப் பெரிய பணி செய்திருக்கின்றார் மொழிபெயர்ப்பாளர் பென்னேசன். மனித வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறித்து உலகம் முழுவதும் எத்தனையோ புத்தகங்கள் இதுவரை எழுதப்பட்டுள்ளன. அவற்றோடு ஒப்பிடுகையில் இந்நூல் பல்வேறு அம்சங்களில் விஞ்சி நிற்கிறது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க உண்மை மனிதர்களின் கண்ணீர்க் கதைகளால் ஆனது. எழுத்தாளர் Khwaza Hasan Nizami க்வாஜா ஹஸன் நிஜாமி (Author), Pennesan பென்னேசன் (Translator) எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம் Duration - 9h 37m. Author - Pennesan. Narrator - Uma Maheswari. Published Date - Monday, 06 January 2025. Copyright - © 2025 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:01:26
Chapter 01: perarasarin thuravara nilai
Duration:00:18:28
Chapter 02: theruvil izhuthu chellapatta ilavarasan
Duration:00:16:31
Chapter 03: anaathai ilavarasanin thadumatram
Duration:00:17:50
Chapter 04: ilavarasi edhirkonda idarpaadugal
Duration:00:11:28
Chapter 05: pattinikku idaiyil arasa kudumbathin nonbu
Duration:00:25:39
Chapter 06: kalagathin chithiram
Duration:00:02:24
Chapter 07: yaasagam ketkum ilavarasan
Duration:00:09:49
Chapter 08: arasa vamsathai serndha oru kudumbam
Duration:00:06:55
Chapter 09: wales elavarasarukku perarasar ezhuthiya karunai manu
Duration:00:02:05
Chapter 10: perarasarin prarthanai
Duration:00:23:11
Chapter 11:anathai elavarasanin eid
Duration:00:20:04
Chapter 12: pullarukkum thuravi
Duration:00:34:49
Chapter 13: eruthu vandiy ottum ilavarasar
Duration:00:26:31
Chapter 14: fakheerin vegumathi
Duration:00:16:52
Chapter 15: vaisrai manaivikku ezhai ilavarasi samarpitha korikkai
Duration:00:11:40
Chapter 16: nirkathiyana ilavarasiyin unmai kathai
Duration:00:06:41
Chapter 17: pethai kul banovin kathai
Duration:00:12:28
Chapter 18: dhrogatthin mugamoodi
Duration:00:23:49
Chapter 19: thuppuravu pani seytha ilavarasan
Duration:00:19:13
Chapter 20: irai thootharin vazhithondral jakhiya bayahpani
Duration:00:48:56
Chapter 21: siraiyil iru ilavarasargal
Duration:00:23:03
Chapter 22:thuyarathil thoyntha ilavarasi
Duration:00:27:54
Chapter 23: nargis nazar ethirkonda idarpadugal
Duration:00:26:35
Chapter 24: gafni
Duration:00:30:37
Chapter 25: pachai udai pennin samar
Duration:00:19:00
Chapter 26: kalagathil kuzhandhai eendraval
Duration:00:23:05
Chapter 27: lala rook
Duration:00:17:44
Chapter 28: sakkiyin kaiyil iruthi koppai madhu
Duration:00:08:29
Chapter 29: appothu naan ilavarasanaga irundhen
Duration:00:23:03
Chapter 30: samayarkararana ilavarasan
Duration:00:20:52
Ending Credits
Duration:00:00:17