Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum
R. Radhakrishnan
A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications மகாத்மா காந்தியின் படுகொலை பற்றிய முக்கியமான நூல். பல்வேறு தரவுகளைப் படித்து, ஒப்பிட்டு, எவ்விதச் சார்பும் இன்றி, உள்ளது உள்ளபடிச் சொல்லும் புத்தகம். காந்திஜியின் படுகொலை உலகையே உலுக்கியது. அப்போதுதான் சுதந்திரம் பெற்றிருந்த இந்தியாவின் அரசியல் எதிர்காலம் இந்தப் படுகொலையை ஒட்டியே மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் படுகொலை நிகழ்ந்தபோது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல் என்ன, ஏன் கோட்சே காந்தியைக் கொன்றார், அதன் பின்னணி என்ன, எப்படி எந்தச் சூழலில் மகாத்மாவின் உயிரைப் பறிக்கும் அராஜகமான முடிவுக்கு இந்தக் கூட்டத்தினர் வந்து சேர்ந்தார்கள், வழக்கு எப்படி நடைபெற்றது, வழக்கின் தீர்ப்பு என்ன என்பதையெல்லாம் துல்லியமாக விளக்குகிறது இந்த நூல். இந்தியாவில் அப்போது கிடைத்த குஜிலி இலக்கியத்தில் இருக்கும் மனவோட்டத்தைக் கூட இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஆர். ராதாகிருஷ்ணன். இந்தியாவில் 1947ல் நிலவிய அசாதாரணமான அரசியல் சூழலைப் புரிந்துகொள்ள உதவும் அருமையான புத்தகம். எழுத்தாளர் R. Radhakrishnan எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Duration - 22h 56m.
Author - R. Radhakrishnan.
Narrator - Pushpalatha Parthiban.
Published Date - Tuesday, 02 January 2024.
Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Networks:
R. Radhakrishnan
Pushpalatha Parthiban
itsdiff Entertainment
Tamil Audiobooks
Findaway Audiobooks
Description:
A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications மகாத்மா காந்தியின் படுகொலை பற்றிய முக்கியமான நூல். பல்வேறு தரவுகளைப் படித்து, ஒப்பிட்டு, எவ்விதச் சார்பும் இன்றி, உள்ளது உள்ளபடிச் சொல்லும் புத்தகம். காந்திஜியின் படுகொலை உலகையே உலுக்கியது. அப்போதுதான் சுதந்திரம் பெற்றிருந்த இந்தியாவின் அரசியல் எதிர்காலம் இந்தப் படுகொலையை ஒட்டியே மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் படுகொலை நிகழ்ந்தபோது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல் என்ன, ஏன் கோட்சே காந்தியைக் கொன்றார், அதன் பின்னணி என்ன, எப்படி எந்தச் சூழலில் மகாத்மாவின் உயிரைப் பறிக்கும் அராஜகமான முடிவுக்கு இந்தக் கூட்டத்தினர் வந்து சேர்ந்தார்கள், வழக்கு எப்படி நடைபெற்றது, வழக்கின் தீர்ப்பு என்ன என்பதையெல்லாம் துல்லியமாக விளக்குகிறது இந்த நூல். இந்தியாவில் அப்போது கிடைத்த குஜிலி இலக்கியத்தில் இருக்கும் மனவோட்டத்தைக் கூட இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஆர். ராதாகிருஷ்ணன். இந்தியாவில் 1947ல் நிலவிய அசாதாரணமான அரசியல் சூழலைப் புரிந்துகொள்ள உதவும் அருமையான புத்தகம். எழுத்தாளர் R. Radhakrishnan எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Duration - 22h 56m. Author - R. Radhakrishnan. Narrator - Pushpalatha Parthiban. Published Date - Tuesday, 02 January 2024. Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duration:01:26:11
Chapter 01: raththa mutrupulli
Duration:22:55:35
Chapter 02: kuruthi punal
Duration:29:25:49
Chapter 03: ahimsaiyin irudhi yathirai
Duration:14:11:21
Chapter 04: ivarukkum pinpatra geethaidhaana kidaiththadhu
Duration:10:32:02
Chapter 05: thodangiyadhu visaaranai
Duration:23:17:28
Chapter 06: kolai sadhikku oondrapatta mudhal viththu
Duration:19:41:04
Chapter 07: padhaiyai maatriya sandhippu
Duration:18:00:11
Chapter 08: naattaiyae kidukidukka vaitha ramar arasiyal
Duration:14:56:59
Chapter 09: hindu rashtra vaaga marupirappaedutha akrani
Duration:24:45:14
Chapter 10: iru perum ayudha viyabarigal
Duration:23:25:42
Chapter 11: eniyum evarai vittuvaikka koodaadhu
Duration:22:55:04
Chapter 12: pisupisuththa kolai sadhithittam
Duration:16:20:57
Chapter 13: pidipadummun gandhiyai pidipaen
Duration:16:57:13
Chapter 14: sudhandhira indhiyavin mudhal karumpulli
Duration:14:43:15
Chapter 15: police valiyilm sikkiya meengal
Duration:14:08:50
Chapter 16: sengkottai vazhakku oru paarvai
Duration:14:40:10
Chapter 17: naan yaen gandhiyai suttaen
Duration:22:37:25
Chapter 18: theerpum thandanaiyum
Duration:09:37:05
Ending Credits
Duration:00:18:49