Valmiki Ramayanam Part 2 - Ayodhya Kandam-logo

Valmiki Ramayanam Part 2 - Ayodhya Kandam

Sandeepika

அயோத்தியா காண்டத்தில், ராமனின் சிறந்த குணங்களால் நாட்டுமக்கள் அவரை நேசித்தது, ராமனுக்கு முடிசூட்ட தசரதர் தீர்மானித்தல், மந்தரையின் துர்போதனையால் கைகேயி தசரதமிடமிருந்து பிடிவாதமாய் வரம் கேட்டு வாங்கியது, அதனால் தசரைப் பீடித்த சோகம், கைகேயி பெற்ற வரப்படி ராமர் காட்டுக்குப் புறப்படத் தயாராவது, அவருடனேயே சீதையும் லக்ஷ்மணனும் வனம் செல்வது, ராமரைப் பிரிய இயலாமல் அயோத்தி மக்கள் தொடர்ந்து அவர் கூடவே வருவது, ராமர் வேடுவ அரசன் குஹனை சந்திப்பது, பரத்வாஜ முனிவர் வழி காட்டியபடி, சித்ரகூடத்தில் சென்று வாசம் செய்வது, அயோத்தியில் ராமரின் பிரிவு தாங்காமல் மன்னர் தசரதர் மரணமடைவது, பரதன் அயோத்திக்கு வந்து, சேதி கேட்டுத் தன் தாயைக் கோபிப்பது, பரதன் ராமரைக் கூட்டி வரப் பெரும் படையுடன் காட்டுக்குச் செல்வது, ராமரை நாடு திரும்பச் சொல்லி வற்புறுத்துவது, அது நடக்காததால் ராமரது பாதுகளைப் பெற்று பரதன் நாடு திரும்பிவந்து பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் செய்து ராமரது பிரதி நிதியாய் நாட்டை ஆள்வது – ஆகியவை இடம்பெறுகின்றன. Duration - 3h 57m. Author - Sandeepika. Narrator - Deepika Arun. Published Date - Wednesday, 15 January 2025. Copyright - © 2023 Sandeepika ©.

Location:

United States

Description:

Language:

Tamil

Premium Chapters
Premium

Duration:00:00:20

Duration:00:12:57

Duration:00:13:08

Duration:00:12:02

Duration:00:17:36

Duration:00:12:19

Duration:00:11:28

Duration:00:12:21

Duration:00:11:52

Duration:00:11:20

Duration:00:16:46

Duration:00:17:05

Duration:00:13:35

Duration:00:12:32

Duration:00:15:40

Duration:00:14:24

Duration:00:14:59

Duration:00:17:18

Duration:00:00:15