Kambarasam-logo

Kambarasam

Annadurai

கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று தரப்பட்டதுதான் “கம்பரசம்!” பொதுவாக தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகைய போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா? பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஓர் ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்ணனைகள். ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பது அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழும் கேள்வி. இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையையும் அவிழ்த்துவிட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப்பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவுபட எழுதியிருக்கிறார். ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் இன்னுமோர் ஒலிநூல்... Duration - 4h 8m. Author - Annadurai. Narrator - Ramani. Published Date - Monday, 09 January 2023. Copyright - © 1943 Annathurai ©.

Location:

United States

Description:

Language:

Tamil

Premium Episodes
Premium

Duration:00:00:11

Duration:00:06:25

Duration:00:15:59

Duration:00:17:03

Duration:00:17:03

Duration:00:22:21

Duration:00:09:50

Duration:00:31:54

Duration:00:19:15

Duration:00:11:46

Duration:00:32:58

Duration:00:44:35

Duration:00:18:43

Duration:00:00:11