Vinayak Damodar Savarkar
Saadhu Sriram
சாவர்க்கர் என்ற பெயரைக் கேட்டதும் அவர் மன்னிப்புக் கடிதம் எழுதித் தண்டனையில் இருந்து தப்பித்தவர் என்று சொல்பவர்கள் ஒரு பக்கம். சாவர்க்கரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம். எது உண்மை?
* யார் இந்த சாவர்க்கர்?
* இந்துத்துவத்தை ஓர் அரசியல் தரிசனமாக சாவர்க்கர் முன்வைக்கக் காரணம் என்ன?
* சாவர்க்கருக்கு மஹாத்மா காந்தி கொலையில் பங்கு இருந்ததா?
* சாவர்க்கர் ஹிந்துக்களைத் தவிர மற்ற மதத்தவர்களை வெறுத்தாரா?
* சாவர்க்கர் பட்டியலின மக்களை எப்படிப் பார்த்தார்?
* இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய வீரர்களின் வரிசையில் சாவர்க்கரின் இடம் என்ன?
* அந்தமான் சிறையில் சாவர்க்கர் பட்ட கஷ்டங்கள் என்ன? செய்த போராட்டங்கள் என்னென்ன?
வரலாற்றில் சாவர்க்கரின் இடத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார் சாது ஸ்ரீராம்.
எழுத்தாளர் சாது ஸ்ரீராம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Duration - 6h 57m.
Author - Saadhu Sriram.
Narrator - Sri Srinivasa.
Published Date - Monday, 01 January 2024.
Copyright - © 2024 Swasam Publications ©.
Location:
United States
Description:
சாவர்க்கர் என்ற பெயரைக் கேட்டதும் அவர் மன்னிப்புக் கடிதம் எழுதித் தண்டனையில் இருந்து தப்பித்தவர் என்று சொல்பவர்கள் ஒரு பக்கம். சாவர்க்கரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம். எது உண்மை? * யார் இந்த சாவர்க்கர்? * இந்துத்துவத்தை ஓர் அரசியல் தரிசனமாக சாவர்க்கர் முன்வைக்கக் காரணம் என்ன? * சாவர்க்கருக்கு மஹாத்மா காந்தி கொலையில் பங்கு இருந்ததா? * சாவர்க்கர் ஹிந்துக்களைத் தவிர மற்ற மதத்தவர்களை வெறுத்தாரா? * சாவர்க்கர் பட்டியலின மக்களை எப்படிப் பார்த்தார்? * இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய வீரர்களின் வரிசையில் சாவர்க்கரின் இடம் என்ன? * அந்தமான் சிறையில் சாவர்க்கர் பட்ட கஷ்டங்கள் என்ன? செய்த போராட்டங்கள் என்னென்ன? வரலாற்றில் சாவர்க்கரின் இடத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார் சாது ஸ்ரீராம். எழுத்தாளர் சாது ஸ்ரீராம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Duration - 6h 57m. Author - Saadhu Sriram. Narrator - Sri Srinivasa. Published Date - Monday, 01 January 2024. Copyright - © 2024 Swasam Publications ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:01:08
Chapter 01: kuppai uruvaakiya manickam
Duration:00:27:00
Chapter 02: abhinav bharathin udayam
Duration:00:13:48
Chapter 03: london payanam
Duration:00:10:53
Chapter 04: free india society
Duration:00:37:41
Chapter 05: madanlal thingra
Duration:00:16:07
Chapter 06: poithupoena barrister kamavu
Duration:00:15:44
Chapter 07: marseilles
Duration:00:21:47
Chapter 08: irattai aayul thandanai
Duration:00:46:02
Chapter 09: marana vaasal
Duration:00:13:43
Chapter 10: kaalapaani
Duration:00:41:55
Chapter 11: savarkarum oru satyagrahiye
Duration:00:26:31
Chapter 12: madha m atramum sudhi iyakkamum
Duration:00:22:02
Chapter 13: kudumbathinarudan sandhippu
Duration:00:14:02
Chapter 14: goodbye barry
Duration:00:07:36
Chapter 15: naadu thirumbinaar
Duration:00:18:39
Chapter 16: vidudhalai
Duration:00:12:26
Chapter 17: gandhikkum nehruvirkkum theriyalaiye
Duration:00:29:41
Chapter 18: savarkarum indiya desiya congressum
Duration:00:15:05
Chapter 19: vidaipetraar
Duration:00:21:21
Chapter 20: savarkarin padaippugal
Duration:00:03:35
Ending Credits
Duration:00:00:21