Karuda Puranam
Raji Raghunathan
Karuda Puranam: - An Aurality Tamil Audio Book Production - http://aurality.app
மகா விஷ்ணு பேசுகிறார். 'அறிவிற்சிறந்த மகாத்மாக்களே! பூமியில் இருந்தபோது நரகத்திற்கு அஞ்சி, நற்செயல்களைப் புரிந்தீர்கள். அதனால்தான் மானுடரான நீங்கள் தேவர்களானீர்கள். கிடைத்தற்கரிய மானுடப் பிறவி எடுத்தும்கூட தேவர்கள் ஆவதற்கு முயற்சிக்காதவர்கள் நரகத்தில் விழுவார்கள். நீங்களோ நற்செயல் புரிந்து தேவர்களாகுவதற்கு முயற்சித்தீர்கள். பாவிகள், நிலையற்ற உடலை நிலையானது என்று பிரமையாக எண்ணி, பாவங்கள் செய்து, நரகத்தில் உழல்கின்றனர். நீங்களோ நிலைத்த சுகமான தேவநிலைக்காக நிலையற்ற உடலுக்கான சுகங்களைத் துறந்தீர்கள். காலையில் சமைத்தால் மாலையில் பாழாய்ப் போகும் அன்னத்தைப் புசிக்கும் மானுட உடல் மட்டும் பாழாய்ப் போகாமல் இருக்குமா என்ன? அதனால் உடலோடு இருக்கும்போதே கவனமாக நற்செயல் புரிந்து, தர்ம வழியில் நடந்து நரக வேதனையிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். இறைவன் அளித்த புலன்கள், செல்வம், அறிவு அனைத்தையும் நற்செயல்களுக்காகப் பயன்படுத்தினீர்கள். அதனால் புண்ணியமான இந்த இடத்தை வந்தடைந்தீர்கள். நீங்கள் இன்னும் சிறந்த புண்ணிய லோகங்களுக்குச் செல்வீர்கள். வழியில் அனைவரும் உங்களை வழிபடுவார்கள்.' கருட புராணம் ஒரு கருவூலம். மகா விஷ்ணுவால் அருளப்பட்டது.
இந்தப் பூமியில் பிறந்த மானுடர்கள் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்வது. நல்ல ஆத்மாக்கள் எப்படி எம லோகத்தில் ஆனந்தமாக இருக்கும் என்பதையும், கெட்ட ஆத்மாக்கள் எம லோகத்தில் எந்த எந்தக் கொடுமைகளுக்கு ஆளாகும் என்பதையும் விவரிக்கிறது கருட புராணம்.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்படாத கருத்துகளே இல்லை எனலாம். புல்லரிக்க வைக்கும் அழகுத் தமிழில் இந்த நூலை எழுதி இருக்கிறார் ராஜி ரகுநாதன். எழுத்தாளர் ராஜி ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின்
Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம்.
Duration - 3h 4m.
Author - Raji Raghunathan.
Narrator - Bhavani Anantharaman.
Published Date - Thursday, 25 January 2024.
Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Networks:
Raji Raghunathan
Bhavani Anantharaman
itsdiff Entertainment
Tamil Audiobooks
Findaway Audiobooks
Description:
Karuda Puranam: - An Aurality Tamil Audio Book Production - http://aurality.app மகா விஷ்ணு பேசுகிறார். 'அறிவிற்சிறந்த மகாத்மாக்களே! பூமியில் இருந்தபோது நரகத்திற்கு அஞ்சி, நற்செயல்களைப் புரிந்தீர்கள். அதனால்தான் மானுடரான நீங்கள் தேவர்களானீர்கள். கிடைத்தற்கரிய மானுடப் பிறவி எடுத்தும்கூட தேவர்கள் ஆவதற்கு முயற்சிக்காதவர்கள் நரகத்தில் விழுவார்கள். நீங்களோ நற்செயல் புரிந்து தேவர்களாகுவதற்கு முயற்சித்தீர்கள். பாவிகள், நிலையற்ற உடலை நிலையானது என்று பிரமையாக எண்ணி, பாவங்கள் செய்து, நரகத்தில் உழல்கின்றனர். நீங்களோ நிலைத்த சுகமான தேவநிலைக்காக நிலையற்ற உடலுக்கான சுகங்களைத் துறந்தீர்கள். காலையில் சமைத்தால் மாலையில் பாழாய்ப் போகும் அன்னத்தைப் புசிக்கும் மானுட உடல் மட்டும் பாழாய்ப் போகாமல் இருக்குமா என்ன? அதனால் உடலோடு இருக்கும்போதே கவனமாக நற்செயல் புரிந்து, தர்ம வழியில் நடந்து நரக வேதனையிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். இறைவன் அளித்த புலன்கள், செல்வம், அறிவு அனைத்தையும் நற்செயல்களுக்காகப் பயன்படுத்தினீர்கள். அதனால் புண்ணியமான இந்த இடத்தை வந்தடைந்தீர்கள். நீங்கள் இன்னும் சிறந்த புண்ணிய லோகங்களுக்குச் செல்வீர்கள். வழியில் அனைவரும் உங்களை வழிபடுவார்கள்.' கருட புராணம் ஒரு கருவூலம். மகா விஷ்ணுவால் அருளப்பட்டது. இந்தப் பூமியில் பிறந்த மானுடர்கள் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்வது. நல்ல ஆத்மாக்கள் எப்படி எம லோகத்தில் ஆனந்தமாக இருக்கும் என்பதையும், கெட்ட ஆத்மாக்கள் எம லோகத்தில் எந்த எந்தக் கொடுமைகளுக்கு ஆளாகும் என்பதையும் விவரிக்கிறது கருட புராணம். இந்தப் புத்தகத்தில் சொல்லப்படாத கருத்துகளே இல்லை எனலாம். புல்லரிக்க வைக்கும் அழகுத் தமிழில் இந்த நூலை எழுதி இருக்கிறார் ராஜி ரகுநாதன். எழுத்தாளர் ராஜி ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம். Duration - 3h 4m. Author - Raji Raghunathan. Narrator - Bhavani Anantharaman. Published Date - Thursday, 25 January 2024. Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:01:41
Chapter 01: Ondru
Duration:00:01:54
Chapter 02: Irandu
Duration:00:03:25
Chapter 03: Moondru
Duration:00:02:23
Chapter 04: Naangu
Duration:00:03:42
Chapter 05: Aindhu
Duration:00:03:22
Chapter 06: Aaru
Duration:00:00:50
Chapter 07: Yaezhu
Duration:00:03:01
Chapter 08: Ettu
Duration:00:03:52
Chapter 09: Onbadhu
Duration:00:01:15
Chapter 10: Patthu
Duration:00:05:18
Chapter 11: Padhinondru
Duration:00:04:26
Chapter 12: Pannirendu
Duration:00:01:44
Chapter 13: Padhinmoondru
Duration:00:03:18
Chapter 14: Padhi naangu
Duration:00:03:37
Chapter 15: Padhinaindhu
Duration:00:01:24
Chapter 16: Padhinaaru
Duration:00:05:59
Chapter 17: Padhinaezhu
Duration:00:02:21
Chapter 18: Padhinettu
Duration:00:01:07
Chapter 19: Pathonbadhu
Duration:00:09:25
Chapter 20: Irabadhu
Duration:00:01:59
Chapter 21: Irubathi Ondru
Duration:00:05:54
Chapter 22: Irubathi Rendu
Duration:00:08:40
Chapter 23: Irubathi Moondru
Duration:00:03:17
Chapter 24: Irubathi Naangu
Duration:00:02:37
Chapter 25: Irubathi Aindhu
Duration:00:01:22
Chapter 26: Irubathi Aaru
Duration:00:00:50
Chapter 27: Irubathi Yaezhu
Duration:00:04:11
Chapter 28: Irubathi Ettu
Duration:00:04:36
Chapter 29: Irubathi Onbadhu
Duration:00:01:45
Chapter 30: Muppadhu
Duration:00:05:07
Chapter 31: Muppaththi Ondru
Duration:00:00:56
Chapter 32: Muppaththi Rendu
Duration:00:07:42
Chapter 33: Muppaththi Moondru
Duration:00:05:37
Chapter 34: Muppath Naangu
Duration:00:04:26
Chapter 35: Muppathaindu
Duration:00:00:26
Chapter 36: Muppathaaru
Duration:00:03:24
Chapter 37: Muppathaezhu
Duration:00:01:29
Chapter 38: Muppathettu
Duration:00:03:33
Chapter 39: Muppathonbadhu
Duration:00:01:30
Chapter 40: Naarpadhu
Duration:00:03:27
Chapter 41: Narpaththi ondru
Duration:00:02:59
Chapter 42: Naarpaththi Irandu
Duration:00:00:51
Chapter 43: Naarpaththi Moondru
Duration:00:00:45
Chapter 44: Naarpatthi Naangu
Duration:00:02:10
Chapter 45: Naarpatthi Aindhu
Duration:00:01:16
Chapter 46: Naarpatthi Aaru
Duration:00:01:28
Chapter 47: Naarpatthi Yaezhu
Duration:00:00:39
Chapter 48: Naarpatthi Ettu
Duration:00:02:02
Chapter 49: Naarpatthi Onbadhu
Duration:00:05:01
Chapter 50: Imbadhu
Duration:00:00:49
Chapter 51: Imbathi Ondru
Duration:00:01:51
Chapter 52: Imbathi Irandu
Duration:00:00:45
Chapter 53: Imbathi Moondru
Duration:00:01:05
Chapter 54: Imbathi Naangu
Duration:00:00:49
Chapter 55: Imbathi Aindhu
Duration:00:00:43
Chapter 56: Imbathi Aaru
Duration:00:01:09
Chapter 57: Imbathi Yaezhu
Duration:00:05:34
Chapter 58: Imbathi Ettu
Duration:00:05:00
Chapter 59: Imbathi Onbadhu
Duration:00:02:27
Chapter 60: arubathu
Duration:00:04:36
Chapter 61: arubathu Ondru
Duration:00:01:15
Chapter 62: arubathu randugp
Duration:00:04:20
Ending Credits
Duration:00:00:23