Sundara Kaandam
Raji Raghunathan
Sundara Kandam - Tamil Audiobook proudly produced by itsdiff Entertainment and published for Aurality Ebook by Swasam Publications ராமாயணம் ஒரு காவியம், ஒரு இதிகாசம் என்பதைத் தாண்டி, அது மகத்தான மந்திர சொரூபம். ஸ்ரீமத் ராமாயணத்தின் ஒரு பகுதி சுந்தர காண்டம். இந்தக் காண்டத்தின் அதிதேவதை அனுமன். சுந்தர காண்டம் என்பது அனுமனின் சொரூபமே. அனுமனை வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் கிட்டும். ஆனால், நூலை எவ்வாறு வழிபடுவது? நூலைப் பாராயணம் செய்வதே அதை வழிபடுவது. அனுமனை அதிதேவதையாகக் கொண்ட சுந்தர காண்டப் பாராயணம் மிகவும் சக்தி வாய்ந்தது. கற்பகவிருட்சம், காமதேனு, சிந்தாமணி போலக் கேட்டதை அருளக் கூடியது. சுந்தர காண்டம் என்றால் அழகான காண்டம் என்பது பொதுவான பொருள். சுந்தரம் என்பதற்கு அழகு என்பதோடு ஆனந்தம் என்ற பொருளும் உள்ளது. தொலைந்து போன பொருள் திரும்பக் கிடைத்தால் கிடைக்கும் ஆனந்தத்தின் பெயரே சுந்தரம். இருக்குமிடம் தெரியாமல் தொலைந்து போன சீதையின் அடையாளம் தெரிந்த காண்டம் என்பதால் இதற்குச் சுந்தர காண்டம் என்று பெயரிட்டார் வால்மீகி. சீதா தேவி இருக்குமிடம் தெரிந்த பின் எத்தனை பேர் ஆனந்தம் அடைந்தார்கள்? முதன்முதலில் ஆஞ்சநேய சுவாமி. அவர் கூறிய பின் வானர வீரர்கள். அதன் பின்னர் சுக்ரீவன். அதன் பிறகு ராமச்சந்திர மூர்த்தியும் லட்சுமணனும் ஆனந்தமடைந்தார்கள். அது மட்டுமல்ல! ராமன் எப்படி இருக்கிறான் என்பது பற்றித் தெரியாமல் வருந்திய சீதை, அனுமன் கூறிய பின் ஆனந்தமடைந்தாள். இத்தனை பேரின் மகிழ்ச்சியை விவரிக்கும் பகுதி ஆதலால் இது சுந்தர காண்டம். அதாவது ஆனந்த காண்டம். அதனால் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்தால் ஆனந்தம் கிடைக்கும். எப்படிப்பட்டவருக்கும் ஆதரவும் அமைதியும் நம்பிக்கையும் அளிக்கக்கூடியது சுந்தர காண்டம். பல விசேஷச் சிறப்புகளோடு கூடிய சுந்தர காண்டத்தில் சுந்தரம் அல்லாதது எதுவும் இல்லை. ராஜி ரகுநாதன் மயக்கும் தமிழில் இதை எழுதியுள்ளார்
Duration - 3h 36m.
Author - Raji Raghunathan.
Narrator - Sukanya Karunakaran.
Published Date - Thursday, 18 January 2024.
Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Networks:
Raji Raghunathan
Sukanya Karunakaran
itsdiff Entertainment
Tamil Audiobooks
Findaway Audiobooks
Description:
Sundara Kandam - Tamil Audiobook proudly produced by itsdiff Entertainment and published for Aurality Ebook by Swasam Publications ராமாயணம் ஒரு காவியம், ஒரு இதிகாசம் என்பதைத் தாண்டி, அது மகத்தான மந்திர சொரூபம். ஸ்ரீமத் ராமாயணத்தின் ஒரு பகுதி சுந்தர காண்டம். இந்தக் காண்டத்தின் அதிதேவதை அனுமன். சுந்தர காண்டம் என்பது அனுமனின் சொரூபமே. அனுமனை வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் கிட்டும். ஆனால், நூலை எவ்வாறு வழிபடுவது? நூலைப் பாராயணம் செய்வதே அதை வழிபடுவது. அனுமனை அதிதேவதையாகக் கொண்ட சுந்தர காண்டப் பாராயணம் மிகவும் சக்தி வாய்ந்தது. கற்பகவிருட்சம், காமதேனு, சிந்தாமணி போலக் கேட்டதை அருளக் கூடியது. சுந்தர காண்டம் என்றால் அழகான காண்டம் என்பது பொதுவான பொருள். சுந்தரம் என்பதற்கு அழகு என்பதோடு ஆனந்தம் என்ற பொருளும் உள்ளது. தொலைந்து போன பொருள் திரும்பக் கிடைத்தால் கிடைக்கும் ஆனந்தத்தின் பெயரே சுந்தரம். இருக்குமிடம் தெரியாமல் தொலைந்து போன சீதையின் அடையாளம் தெரிந்த காண்டம் என்பதால் இதற்குச் சுந்தர காண்டம் என்று பெயரிட்டார் வால்மீகி. சீதா தேவி இருக்குமிடம் தெரிந்த பின் எத்தனை பேர் ஆனந்தம் அடைந்தார்கள்? முதன்முதலில் ஆஞ்சநேய சுவாமி. அவர் கூறிய பின் வானர வீரர்கள். அதன் பின்னர் சுக்ரீவன். அதன் பிறகு ராமச்சந்திர மூர்த்தியும் லட்சுமணனும் ஆனந்தமடைந்தார்கள். அது மட்டுமல்ல! ராமன் எப்படி இருக்கிறான் என்பது பற்றித் தெரியாமல் வருந்திய சீதை, அனுமன் கூறிய பின் ஆனந்தமடைந்தாள். இத்தனை பேரின் மகிழ்ச்சியை விவரிக்கும் பகுதி ஆதலால் இது சுந்தர காண்டம். அதாவது ஆனந்த காண்டம். அதனால் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்தால் ஆனந்தம் கிடைக்கும். எப்படிப்பட்டவருக்கும் ஆதரவும் அமைதியும் நம்பிக்கையும் அளிக்கக்கூடியது சுந்தர காண்டம். பல விசேஷச் சிறப்புகளோடு கூடிய சுந்தர காண்டத்தில் சுந்தரம் அல்லாதது எதுவும் இல்லை. ராஜி ரகுநாதன் மயக்கும் தமிழில் இதை எழுதியுள்ளார் Duration - 3h 36m. Author - Raji Raghunathan. Narrator - Sukanya Karunakaran. Published Date - Thursday, 18 January 2024. Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:00:15
Chapter 01: Ondru
Duration:00:13:40
Chapter 02: Irandu
Duration:00:04:22
Chapter 03: Moondru
Duration:00:03:04
Chapter 04: Naangu
Duration:00:02:38
Chapter 05: Aindhu
Duration:00:02:55
Chapter 06: Aaru
Duration:00:03:04
Chapter 07: Yaezhu
Duration:00:02:13
Chapter 08: Ettu
Duration:00:01:43
Chapter 09: Onbadhu
Duration:00:06:10
Chapter 10: Patthu
Duration:00:04:30
Chapter 11: Padhinondru
Duration:00:04:24
Chapter 12: Pannirendu
Duration:00:02:38
Chapter 13: Padhinmoondru
Duration:00:06:10
Chapter 14: Padhi naangu
Duration:00:02:43
Chapter 15: Padhinaindhu
Duration:00:03:45
Chapter 16: Padhinaaru
Duration:00:03:48
Chapter 17: Padhinaezhu
Duration:00:02:11
Chapter 18: Padhinettu
Duration:00:02:04
Chapter 19: Pathonbadhu
Duration:00:01:22
Chapter 20: Irabadhu
Duration:00:03:39
Chapter 21: Irubathi Ondru
Duration:00:04:05
Chapter 22: Irubathi Rendu
Duration:00:04:14
Chapter 23: Irubathi Moondru
Duration:00:02:08
Chapter 24: Irubathi Naangu
Duration:00:03:58
Chapter 25: Irubathi Aindhu
Duration:00:01:41
Chapter 26: Irubathi Aaru
Duration:00:02:34
Chapter 27: Irubathi Yaezhu
Duration:00:03:08
Chapter 28: Irubathi Ettu
Duration:00:02:02
Chapter 29: Irubathi Onbadhu
Duration:00:01:14
Chapter 30: Muppadhu
Duration:00:02:25
Chapter 31: Muppaththi Ondru
Duration:00:01:49
Chapter 32: Muppaththi Rendu
Duration:00:01:24
Chapter 33: Muppaththi Moondru
Duration:00:02:47
Chapter 34: Muppath Naangu
Duration:00:03:54
Chapter 35: Muppathaindu
Duration:00:05:38
Chapter 36: Muppathaaru
Duration:00:03:19
Chapter 37: Muppathaezhu
Duration:00:03:56
Chapter 38: Muppathettu
Duration:00:03:24
Chapter 39: Muppathonbadhu
Duration:00:02:06
Chapter 40: Naarpadhu
Duration:00:02:11
Chapter 41: Narpaththi ondru
Duration:00:02:07
Chapter 42: Naarpaththi Irandu
Duration:00:04:41
Chapter 43: Naarpaththi Moondru
Duration:00:01:59
Chapter 44: Naarpatthi Naangu
Duration:00:01:49
Chapter 45: Naarpatthi Aindhu
Duration:00:01:28
Chapter 46: Naarpatthi Aaru
Duration:00:03:16
Chapter 47: Naarpatthi Yaezhu
Duration:00:03:43
Chapter 48: Naarpatthi Ettu
Duration:00:05:36
Chapter 49: Naarpatthi Onbadhu
Duration:00:02:35
Chapter 50: Imbadhu
Duration:00:01:59
Chapter 51: Imbathi Ondru
Duration:00:03:48
Chapter 52: Imbathi Irandu
Duration:00:02:33
Chapter 53: Imbathi Moondru
Duration:00:04:34
Chapter 54: Imbathi Naangu
Duration:00:03:01
Chapter 55: Imbathi Aindhu
Duration:00:02:27
Chapter 56: Imbathi Aaru
Duration:00:01:43
Chapter 57: Imbathi Yaezhu
Duration:00:03:26
Chapter 58: Imbathi Ettu
Duration:00:07:22
Chapter 59: Imbathi Onbadhu
Duration:00:02:22
Chapter 60: arubathu
Duration:00:01:04
Chapter 61: arubathuOndru
Duration:00:02:31
Chapter 62: arubathuIrandu
Duration:00:02:36
Chapter 63: arubathuMoondru
Duration:00:01:55
Chapter 64: arubathuNaangu
Duration:00:03:03
Chapter 65: arubathuAindhu
Duration:00:02:15
Chapter 66: arubathuAaru
Duration:00:01:17
Chapter 67: arubathiYezhu
Duration:00:02:45
Chapter 68: arubathuEttu
Duration:00:03:07
Ending Credits
Duration:00:00:14