Location:
India
Description:
Open Door Assembly of God Church
Language:
Tamil
Website:
http://ambathurag.blogspot.in/
Email:
AmbathurAG@Gmail.com
Episodes
தந்தையர் தினம் - நல்ல கனி
6/17/2018
Duration: 1hr 1min தகப்பனார்களுக்காக விசேஷ ஜெபம் எப்படி நல்ல கனிகளை கொடுப்பது?
Duration:01:01:02
பிள்ளையின் ஆன்மாவிற்கு உணவு?
6/3/2018
யார் தகப்பன்? யார் தாய்? நாம் ஆவிக்குரியவர்களா? வேதம் படிக்க வேண்டுமா? போதிக்க வேண்டுமா? வாய்மொழியாக வந்த வேதத்தின் வரலாறு? தகப்பனுடைய நிலை என்ன? நேரம் இருக்கிறதா?
Duration:01:00:03
கிறிஸ்தவ பொருளாதாரம்
5/27/2018
Duration: 48 mins / Size: 30 MB சிறிதாயினும் பெரிதாயினும் உண்மை உண்மையே. வாக்குறுதி கொடுத்ததில் நஷ்டம் வந்தால்? தேவனுடைய பொருள் - உலகப் பொருள் - யாருக்கு யார் எஜமான்? கடன் வாங்க மாட்டேன். பவுலின் ஊழியத்தில் பொருளாதாரம். நேரமும் பொருளாதாரமும். மூடரின் பொருளாதாரம்.
Duration:00:48:00
என்னுடைய வீடும் ஊழியமும்
5/20/2018
Size: 24MB / Duration: 35 mins ஆலயத்தை எதற்கு, எப்படி பயன்படுத்தலாம்? எப்படி மழை வரும்? கட்டிட ஆலயம் அவசியமா? ஆலயம் இடிக்கப்படுவது நஷ்டமா? ஆலயம் செல்வதற்கு என் மனம் என்ன சொல்கிறது? ஆலயத்திற்கும் சபைக்கும் என்ன வித்தியாசம்? கர்த்தருக்காக பிரயாசப்பட்டால் என்ன நடக்கும்? எலியா, எலிசா ஊழியத்தின் ஆசீர்வாதம் என்ன? ஆவிக்குரிய கண்களில் எதைப் பார்க்கலாம்? ஆவியின் அனுபவத்தை சுவைத்ததுண்டா?
Duration:00:34:11
யாருக்கு நரகம்?
5/13/2018
Duration: 53 mins / Size: 30MB பெரிய இரட்சிப்பை நாம் பெற்றிருக்கிறோமா? நரகம் இருக்கிறதா? யாருக்கு நித்திய அழிவு, நரகம், ஆக்கினைத் தீர்ப்பு, அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல், புறம்பான இருளில் தள்ளப்படுதல்?
Duration:00:53:00
விசேஷமானவர் வித்தியாசமானவர் ஒப்பில்லாதவர்
5/6/2018
Size: 21MB / Duration: 38mins 30secs
Duration:00:38:28
பாவமும் பரிசுத்தமும்
4/29/2018
34MB :: 1hr 8mins சங்கீதம் 51 தேவனுக்கு முன்பாக பாவ அறிக்கை! Idle mind is devil's workshop சுத்த இருதயம், நிலைவரமான ஆவி ஈடுபாட்டின் முக்கியத்துவம் பாிசுத்த ஆவியின் முக்கியத்துவம் சத்திய வசனத்தின் முக்கியத்துவம் இரு மனமும் முழு மனமும் ஈசோப்பு என்பது என்ன? பாிசுத்த ஆவி இல்லாத அந்தி கிறிஸ்துவின் காலம் விதைகள் எங்கே விதைக்கப்படுகின்றன? விதைக்கிறவர்கள் எப்படி இருக்க வேண்டும்? சந்தர்ப்பம் வாய்த்தால் களவா? பாவம் போக்கும் வழி?
Duration:01:07:37
இயேசு எப்போ வருவார்? - When will Jesus come?
4/22/2018
40 mins - 27 MB இயேசு எப்பொழுது வருவார்? கிறிஸ்தவர்கள் எப்படி வாழவேண்டும்? எதிரிகளை கையாள்வது எப்படி?
Duration:00:39:38
பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம்
4/15/2018
Pr Samuel Durai speaks about the importance of obedience than sacrifice citing the reference of Saul from 1 Samuel. God find David close to His heart despite David's shortcomings. This sunday sermon was recorded at Ambathur AG Church on 15-April-2018
Duration:00:49:53
மரணமும் உயிர்த்தெழுதலும்
4/1/2018
- மரண பயம் தேவையா? - சிலருக்கு சின்ன பிரசங்கமே போதுமானது - எந்த அடிப்படையில் இயேசு உயிரோடு இருக்கிறார் என்று சொல்ல முடியும்? - உயிர்த்தெழுதல் ஞாயிறன்று பதிவு செய்யப்பட்டது.
Duration:00:56:15