இரண்டு வெவ்வேறான கதைகள், வெவ்வேறான கோணத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும். ஒரு கிளையில், ஒரு மனநோயாளியின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளால்ஈர்க்கப்பட்டு, அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் ஒரு மனநல மருத்துவர். அந்த தருணத்தில் அவர்...